Wednesday, October 20, 2010

My favourite Song

Ennamma Thozhi Pommaiyai kannom
naan enna panna poren
Thalai vari pinni pooggal vaitthu
poothu chattai pottu vitten.
ippachi matham aaraam thethi pommaiyai
vanghi vanden.
Thalattu naan pada nee thunga mattayo....


Ennamma Thozhi Song

என்னம்மா தோழி  பொம்மையை  காணோம்
நான் என்ன பண்ண போறேன்

தலை வாரி பின்னி பூக்கள் வைத்து
புது சட்டை போட்டு விட்டேன்.
ஐப்பசி மாதம் ஆறாம்  தேதி  பொம்மையை 
வாங்கி   வந்தேன்.
தாலாட்டு  நான்  பாட   நீ  தூங்க  மாட்டாயோ....

No comments: